பயங்கரவாத செயலில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் பத்வா வழங்கப்படுவதில்லை..?
பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை,
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மீது கடந்த 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மதமாற்றக் கொடூரம் நெஞ்சை பிழிவதாக இருந்து வருகிறது. சில கோடியில் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று பல லட்சம் என்ற அளவில் வந்துவிட்டது. இந்தக் கொடூரத்தின் தாக்கத்தை மக்கள் முன் கொண்டுவந்த பத்திரிகைகளுக்கு மனித சமுதாயம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது. உண்மையை உலகறியச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிகைகளை இந்து முன்னணி பாராட்டுகிறது.
இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக் கொன்று குவிப்பவன் கையில் குரானைத் தான் தூக்கிபிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல்வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கு எதிராக பத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம் அல்லாதவர்கள் தவறுதலாகச் செய்துவிட்டால் மதவெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்.
இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற்கொள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள். அந்தச் சூதாட்டத்தை இந்து முன்னணி ஆன்மீக, தேசிய பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்து நிறுத்தியது.
முஸ்லீம்களின் ஆசைக்கு பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். இன்று இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்.
முஸ்லீம் மதத்தில் கட்டாய மதமாற்றத்தை ஏற்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும்.
முஸ்லீம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத பேச்சை இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது. மதமாற்றத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, அதற்குத் துணைபோவதும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.
பாகிஸ்தானில் நடைபெறும் மதவாத பயங்கரம் என்பது மனித உரிமை மீறல். இதனைப் பாரத அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துக்கள் மீது நடத்தபடுகின்ற வன்முறையையும், இந்து பெண்கள் கடத்தபடுவதையும், இந்துக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாவதையும் தடுக்க உலக நாடுகளின் ஆதரவைப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராம.கோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராம கோபாலனின் கருத்து விசமுடையது.இந்தியாவில் காட்டுமிராண்டித்தனமாக முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் ,தலித்களையும் அழித்தொழிப்பது உங்கள் குலத் தொழில்தானே .இஸ்லாத்தை பார்த்து உலகமே பயந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடே ராம கோபாலனின் உளறல் .மத வெறியை ஊட்டினால்தானே அவாளின் பிழைப்பு நடக்கும்
ReplyDeleteDaoud Tharik .
காவிக்கயவர்களுக்கு !
ReplyDeleteராமகோபாலனாகிய நீயும் உன்னுடைய சகாவான ராஜகோபாலனும் சேர்ந்து இப்படியான சர்ச்சகளை உண்டுபண்ணி எத்தனை முஸ்லிம் உயிர்களை குடித்திருப்பீர்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான்,
அறிவுகெட்டதனமாக சர்ச்சையை உண்டுபண்ணாதே .
கட்டாய மதமாற்றம் என்பது வேறு , ஒரு மதத்தை விரும்பி ஏற்பது என்பது வேறு இந்த வித்தியாசமே உனக்கு தெரியல, உனக்கு பேரு ஆன்மிகவாதி. பாகிஸ்தானிலே விரும்பி இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரிகள் வாக்குமூலம் கொடுத்ததை இந்துமுன்னணி , RSS , போன்ற விஷம்கக்கும் பத்திரிக்கைகள் உண்மையை வெளியிட்டு இருக்கமாட்டீர்கள் . உண்மை என்றால் அலர்ஜி உங்களுக்கு.
காவி அணிந்தாலே கயமைத்தனத்தின் பிறப்பிடம் என்பதை அடிக்கடி இந்தியாவிலும் ,அண்மைகாலமாக இலங்கையிலும் காட்டிக்கொண்டு வருவதன் மூலம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை அறிவுடையவர்கள் இனம்காண தவறமாட்டார்கள்.
காய்கறி சாப்பிடுவதால் அறிவு கொஞ்சம் மந்தம்தான், மாட்டுக்கறி சேர்த்து சாப்பிடு மந்தம் விலகி அறிவொளி கிடைக்கட்டும்.
வாழ்க ஜெயம்
காவிஎன்ராலேபயம்தான்
ReplyDelete