Header Ads



கற்பிட்டி கடலில் திமிங்கிலங்களின் அழகிய அணிவகுப்பு (படங்கள் இணைப்பு)

புத்தளம் - கல்பிட்டிய கடலில் அண்மித்த நாட்களில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கிலங்கள் திரட்டு திரட்டாக கற்பிட்டி மற்றும் அதனையண்டிய பகுதிகளில் காணப்பட்டதாகவும், அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்தே இவ்வாறு அதிகரித்த திமிங்கிலங்கள் ஒரேநேரத்தில் தென்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையோரவள பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த உபாலி மல்லிகாராய்ச்சி இதனை உறுதிப்படுத்தினார்.

ஒரு முதிர்ந்த விந்தணு திமிங்கலம் ஆண் நீண்ட 20.5 மீட்டர் (67 அடி) வளர முடியும். இவ்வகை திமிங்கலங்களே கற்பிட்டி கடலில் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.











No comments

Powered by Blogger.