மன்னார் அல்மினா மகா வித்தியாலய மாணவி 9ஏ அதிவிசேட சித்திபெற்று சாதனை
கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.நிபாயா 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வெண்று அண்மையில் மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்னார் . அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா இதன் போது கௌரவிக்கப்பட்டார்
masha allah
ReplyDelete