அரசாங்க பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை ஆரம்பம்
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 23ம் திகதி ஆரம்பிக் கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 16ம் திகதி திறக் கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 5ம் திகதி ஆரம்பமாகின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 5ம் திகதி ஆரம்பமாகின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment