Header Ads



கையடக்க தொலைபேசிகளை துப்பரவுசெய்ய புதிய சவர்க்காரம் அறிமுகமாகியது

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக இடம்பிடித்துவிட்ட கைபேசிகள் அவற்றின் தொடர்ச்சியான பாவனையின் காரணமாக தூசுபடிதல், அழுக்கடைதல் போன்ற ஒவ்வாத செயற்பாடுகளுக்கு உட்படுகின்றன.

இச்சந்தர்பத்தில் அனேகமானவர்கள் அவற்றை துப்புரவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைபேசிகளை மேலும் பழுதடையச் செய்துவிடலாம்.

இதை உணர்ந்த விஞ்ஞானிகள் கைபேசிகளை துப்புரவு செய்வதற்கான சவர்க்காரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.