Header Ads



க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளியாகின - www.doenets.lk இணையத்தில் பார்வையிடலாம்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
 
மேலும் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAME என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் சுட்டிலக்கத்தை டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்

No comments

Powered by Blogger.