ஜீமெயில், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க விமல் வீரவன்ச அழைப்பு
ஜிமெயில், கூகுள், அமெரிக்க குளிர்பானங்கள் உட்பட அமெரிக்க பொருட்களை இலங்கையர்கள் அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"எமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்திப் பொருட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். எமது நடவடிக்கையின் விளைவை அவர்கள் உணர்ந்துகொள்வர்" என அமைச்சர்
விமல் வீரவன்ஸ கூறினார்.
Government minister Wimal Weerawanshe called on all Sri Lankans to boycott
American products including Gmail, Google and beverages originating from
America.
Addressing a public meeting in Hyde Park corner, Colombo 02, today against the US sponsored resolution in Geneva the Minster said “we should boycottAmerican products in order to show them the strength of our nation, they will feel the effects of our actions."
"I also used a gmail account and from today I will stop using it” he said

Post a Comment