Header Ads



அல் ஜஸீராவின் விருதுபெற்ற பெண் ஊடகவியலாளர்


இவ்வருடத்திற்கான நோபல் பரிசு பெற்ற யேமன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் தவக்குள் கர்மா அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சிறப்பு வீரதை பெற்றுள்ளார். டோஹா கட்டாவில் நடைபெற்ற வைபவமொன்றின் போதே அவர் இந்த விருதை அல்ஜஸீரா நிறுவன பணிப்பாளர் ஷெய்ஹ் ஹமாத் பின் தாமிரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

யேமன் நாட்டின் புரட்சிக்கு தலைமையேற்றுள்ள பெண்கள் சார்பு பிரதிநிதிகளில் இவரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.