Header Ads



கத்தார் நாட்டில் இலங்கையர்களின் பெருநாள் தொழுகை (படம் இணைப்பு)



வழமை போல் இம்முறையும்  கத்தார்  நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை தூதுவராலயத்தில்  ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மௌலவி அப்துல் முனாப்  பெருநாள் தொழுகை நடத்தி வைத்தார்கள்.

இலங்கையை சேர்ந்த அதிகளவிலான சகோதரர்கள் பெருநாள் தொழுகையிலும் ஒன்று கூடலிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.