Header Ads



இலங்கை குறித்து நாளை அறிக்கை வெளியிடுகிறது நோர்வே


இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் மற்றும் சமாதான முனைப்புகள் குறித்து நோர்வே நாளை வெள்ளிக்கிழமை தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது. 

முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நோர்வேயிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யுத்தம் இடம்பெற்ற காலம் தொட்டு இன்றுவரை இலங்கை விடயத்தில் நோர்வே கூடிய கவனம் செலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.