கடற்கரையோரங்களில் களைகட்டிய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடற்கரையோரங்கள் மற்றும் திறந்த வெளிப் பிரதசங்களில் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றியுள்ளனர்.
கொழும்பு, காத்தான்குடி, புத்தளம், கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடற்கரையோரங்களில் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக நடைபெற்றுள்ள அதேவேளை மற்றும் சில பிரதேசங்களில் திறந்தவெளி மைதானங்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றுள்ளது.
நிகழ்வுகளில் பெருமளவு முஸ்லிம்கள் கலந்துகொண்டுள்ள அதேவேளை, குத்பா உரையைபிரபல ஆலிம்கள் நடத்தியுமுள்ளனர்.


Post a Comment