Header Ads



துருக்கி மீண்டும் நடுங்கி 7 பேர் மரணம், பலர் படுகாயம்



துருக்கியில் 5.6 ரிச்டர் அளவில் இடம்பெற்ற மற்றுமொரு நிலநடுக்கத்தில் 7 பேர் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கத்தால் சுமார் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில் கடந்த மாதம் 7.2 ரிச்டர் அளிவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 600 பேர்வரை பலியானமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.