Header Ads



இலங்கை மத்திய வங்கியில் 17.34 மெற்றிக்தொன் தங்கம் இருக்குதாம்

இலங்கை மத்திய வங்கியில் கையிருப்பில் தற்போது 17.34 மெற்றிக்தொன் தங்கமும் இருப்பதாகக் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன  பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் அனுரகுமார எம்.பி. கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டு ஜீன் மாதம் வரை மத்திய வங்கிக்கு சொந்தமாக 17.34 மெற்றிக்தொன் தங்கம் இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஜீன் முதல் 2011 ஜீன் வரை 51 மெற்றிக்தொன் தங்கம் கொள்வனவு செய்யப்பட்ட அதேவேளை 52.39 மெற்றிக்தொன் தங்கம் விற்பனை செய்யபட்டது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.