Header Ads



வெளவால் வேட்டையாடியவர்கள் கைது

தெல்தெனிய,  அம்பக்கோட்டே பிரதேசத்தில் வௌவால் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து வேட்டையாடிய வெளவால்களும் அதற்காக பயன்படுத்தப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். சந்தேநபர்கள் அம்பகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.