ரம்புட்டான் திருடிய மாணவனும், பிரதி கல்வியமைச்சரும் (வீடியோ இணைப்பு)
பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த 16 வயதான மாணவர் ஒருவர் தொடர்பான தகவல்களை அறி்ந்து கொள்வதற்கு பிரதி கல்வி அமைச்சர் நேற்றிரவு பிபிலை பொலிஸ் நிலையத்திற்கு செனறிருந்தார்.
மாணவனுக்கு பிணை வழங்குவதற்கு பரதி அமைச்சர் பிபிலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றார்.
Post a Comment