Header Ads



முஸ்லிம் பெண் வேடம் போட்டவர் அகப்பட்டார்

முஸ்லிம் பெண் போன்று வேடம் தரித்து உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த ஒருவர் தியதலாவ ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தியதலாவ ரயில் நிலையப் பொறுப்பதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை போன்று வேடம் தரித்த நபர், பண்டாரவளையில் இருந்து தலவாக்கலைக்கு பயணித்துக்கொண்டிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.