Header Ads



கவிதைப் போட்டி முடிவுகள்..!

கீழ்குறிப்பிடப்படும் மூத்த இலக்கிய படைப்பாளிகளின் கவிதைகள் எமது கவிதைநூலில் இடம்பெறுவதுடன், குறித்த நூல் வெளியீட்டு விழாவின் போது வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிமணி மௌலவி புஹாரி- காத்தான்குடி, ஏ.எல்.எம். சத்தார்- பாணந்துறை, ரீ.எல். ஜவ்பர்கான்- காத்தான்குடி, ஜன்ஸி கபூர் - அநுராதபுரம், ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் - மூதூர், கவிமணி நீலா பாலன் - வெலிமடை,  ஏ.எம்.எம். அலி - கிண்ணியா, நவாலியூர்க் கவிராயர் - யாழ்ப்பாணம், கலாபூஷனம் அப்துல் லத்தீப் - புத்தளம், கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் - சாய்ந்தமருது, கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல.

குறிப்பு - கவிதைப்போட்டிக்காக அனுப்பிவைக்கப்பட்ட சகல கவிதைகளையும் பதிப்பு செய்வதற்கான உரிமை யாழ் முஸ்லிம் வலைத்தளத்தையம், அதன் நிறுவனரையும் சார்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.