Header Ads



புலமைப் பரிசில் பெறுபேறுகள் www.doenets.lk பார்வையிடலாம்


2011ம் ஆண்டின் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இதனை நண்பகல் 12 மணிமுதல் www.doenets.lk என்ற தமது இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.