அமெரிக்கா என்றால்..!
அமெரிக்காவில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 6 இல் ஒரு பங்காகும். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாவர்.
அமெரிக்காவில் வறுமைநிலை கடந்த ஆண்டுகளை விடவும் அதிகரித்துள்ளது. அமெரிக்க சனத்தொகையில் 15.1 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிசிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லுசியானா, கொலம்பியா, ஜோர்ஜியா, நியூமெக்சிகோ, அரிசோனா போன்றவை அடங்கும்.

Post a Comment