புலமைப் பரிசில் பரீட்சையில் முஸ்லிம் மாணவன் நாடளாவிய சாதனை (படம்)
புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை மூவர் பெற்றுக்கொண்டு அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சாதனையை நிலைநாட்டியவர்களில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
மாணவர்கள் விபரம் வருமாறு,
ஸக்கி அஹ்மட் நளீம் கெக்கிராவ முஸ்லீம் மஹா வித்தியாலயம்.
நிதிமி ரணவீர - மிரிஸ்வத்தை மஹா வித்தியாலயம்.
சசிபிரபா பொன்சேகா - களுத்துறை மகளிர் வித்தியாலயம்.
இந்த சாதனை மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ள கெக்கிராவ முஸ்லீம் மஹா வித்தியாலய மாணவன் நலீம் பாத்திக்கு யாழ் முஸ்லிம் வலைத்தளம் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது.

Post a Comment