இலங்கையர்கள் சுவிற்ஸர்லாந்தில் ஆர்ப்பாட்டம்
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் செவ்வாய்கிழமைஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செனல் 4 காணொளி மற்றும் இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்திலான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகள் வாழ்ந்த வருகின்ற பெரும் எணணிககையான இலங்கையர்கள் இதன்போது கலந்துகொண்டதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்த இலங்கை ஐரோப்பா நடபுறவு சங்க ஜெனீவா கிளையின் தலைவர் எரிக் குசும் குறிப்பிட்டார்.
Post a Comment