யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை கண்காணிக்கவுள்ளார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் அமெரிக்க பிரதி இராஜங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக்கின் வருகையை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திள்ளனர். மேலும் ரொபேட் ஓ பிளேக் இன்று பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கவுள்ள அமெரிக்க தகவல் நிலையத்துக்கு முன்பாகவே இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

Post a Comment