ரணிலுக்கு 1000 மில்லியன் கொடுத்தேன், அவர் முஸ்லிம்களின் துரோகி - மஹ்ரூப்
வெக்கங்கெட்ட தலைவர் எனக்கு வழங்கிய பொய் வாக்குறுதி காரணமாக அன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது அதனால் இன்று கௌரவ ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த வேலைத்திட்டங்களுக்காக எமது மத்திய கொழும்பின் சக்தியை வழங்க நாம் ஒன்று திறண்டுள்ளோம். 87 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஏழு பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அவரது தேர்தல் வியாபாரத்துக்காக 500 மில்லியன் ரூபாயை வழங்கினேன், அதேபோல் அடுத்த தேர்தலுக்காகவும் 500 மில்லியன் ரூபாவை வழங்கினேன். மொத்தமாக 1000 மில்லியன் ரூபா வழங்கினேன். எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி நான் அதை வழங்கினேன், அந்தப் பணத்தை வந்து பெற்றுக் கொண்டவர் மலிக் சமரவிக்ரம, அதன்பின்னர் நான் மத்திய கொழும்பில் அமைப்பாளரானேன். அமைப்பாளரான அன்றைய தினம் ஹேமா பிரேமதாஸவின் ஐந்து மில்லியன் ரூபா கணக்கில் இருந்தது.
எனது பொருளாளரிம் கேட்டு அந்தப் பணத்தையும் ரணில் விக்ரமசிங்கவிடமே ஒப்படைத்தேன். இவ்வாறாக அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை நானும் நீங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிஙகவுக்கு வழங்கியிருந்தோம். நாங்கள் அனைவரும் அவரிடம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை எந்தவொரு திருமண வீட்டிற்கோ அவர் வரவில்லை மத்திய கொழும்பிற்கு தலைவர் வரவில்லை மத்திய கொழும்பிற்கு தலைவர் என்ற ரீதியில் அவர் எந்த சேவையையும் வழங்கவில்லை எமது கட்சியின் நிலை வீழ்ச்சியடைந்துள்ளது.அதனைக் கூறுவதற்கும் மிகவும் கவலையாகவுள்ளது.

அன்று வேட்பு மனுக்குழுவினால் இரண்டு முஸ்லீம்களையே வேட்பாளர்களாகப் பெயரிடுவார்கள். அன்று கெசினோரகாரர் ஒருவர் நெருங்கி வந்தவுடன் எமது கட்சியின் செயலாளரிடம் டிக்கெட் ஒன்றை வழங்குவதற்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை அவருக்கு பிரியாணி சவன் ஒன்றைக் கொடுத்தால் போதும் அவர் சேர்ந்தார். பிரயாணி கொடுத்தார் மூன்றாமவரின் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போதும் நான் எதனையும் கூறவில்லை நாம் போட்டியிடுகின்றோம் என்று கூறினேன் இறுதியில் எந்தவொரு முஸ்லீமின் பெயரும் இல்லாது போனது இம்தியாஸ் பாக்கீர் மார்க்கல் உள்ளார். அவருக்கு வழங்குனர்கள் என்று கூறினோம் அவ்வாறு செய்யாது அதனைப் பணத்திற்காக விற்றனர்.
நான் எப்போதும் சவால் விடுப்பதில்லை இதனை ரணில் நிராகரிப்பாராயின் என்னுடன் எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேனும் விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுக்கின்றேன் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரை செயற்குழுவில் இருந்து நிக்கினார். என்ன காரணத்திற்காக செய்தார் வெளிப்படையாக கூறுவதாயின் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம்களின் துரோகி இஸ்ரேலிய ஆதரவாளர் இஸ்ரேலுக்காகவே அவர் இதனை செய்கின்றார் ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் ஒன்றைக் கூறவிரும்புகிறேன் பிரேமதாஸ ஐயாவிடம் வேலை செய்தவனையும் மக்கள் சேவையையும் கற்றுக் கொண்டேன் ரணில் விக்ரமசிங்கவிடம் டிபெக்ஸ் செய்வதை கற்றுக் கொண்டேன் என்றார்.

Post a Comment