ஒஸாமாவின் வீரமரணம், இலங்கை மகிழ்ச்சி தெரிவிக்கிறது
ஒஸாமா பின்லாடன் கொல்லப்பட்டமை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நியோமல் பெரேரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பின் லாடனை கொல்வதற்கான நடவடிக்கையின் போது சிறு பிள்ளையும் கொலை செய்யப்பட நேர்ந்தமை குறித்து தாம் மனம் வருந்தினாலும், ஒரு பயங்கரவாத தலைவரான அவர் கொலை செய்யப்பட்டமை குறித்து தாம் மகிழ்வதாகவும், இதேபோன்ற மகிழ்ச்சியை இரு வருடங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதும் தாம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment