ஒஸாமா ஒரு புனிதப் போராளி - ஹமாஸ் பிரகடனம்
பாலஸ்தீன காஸாவில் நிர்வகம் செய்துவரும் ஹமாஸ் அரசாங்கம் பின் லாடனின் கொலையைக் கண்டித்துள்ளது. பின் லாடனை ஒரு முஜாஹித் புனிதப் போராளி என்று அது வர்ணித்துள்ளது.
பலஸ்தீன் காஸா பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸ் இவ்வாறு வீரமரணம் அடைந்த ஒஸாமா பின் லாடனை ஒரு புனிதப் போராளியாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை துருக்கி, சவுதி அரேபியா, யெமன், பாகிஸ்தான் உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகள் ஒஸாமா ஷஹீதாக்கப்பட்டமைக்கு அமெரிக்காவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment