கடாபியின் மகன், 3 பேரப் பிள்ளைகள் நேட்டோ தாக்குதலில் மரணம் (வீடியோ இணைப்பு)
லிபியத் தலைநகர் திரிப்போலியில் நேட்டோ படையினர் மேற்கொண்ட தாக்குதலில் லிபியத் தலைவர் கேர்ணல் கடாபியின் மகன் சைப் அல் அரப் மற்றும் கடாபியின் 3 பேரப் பிள்ளைகளும் வபாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், கடாபி காயமின்றி தப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை லிபியா நாட்டின் அரசாங்கப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடாபி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த பின்னரே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment