லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குண்டுப்புரளி
லண்டனில் ஹித்ரு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து மாலைத்தீவில் தரையிறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று மாலை 5.35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவிருந்த யு.எல் 510 என்ற விமானமே இவ்வாறு தரை இறக்கப்பட்டுள்ளகதாக தெரியவருகிறது.
Post a Comment