யாழ் முஸ்லிம்களின் வரலாறை வாசித்து, பரிசுகளை வெல்லுங்கள்
யாழ்பாண முஸ்லிம்களின் வரலாற்றை எம்மவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு யாழ் முஸ்லிம் வலைத்தளமானது இப்பகுதியில் தொடராக யாழ் முஸ்லிம்களின் வரலாற்றை பதிவிட்டு வருகிறது.
காலத்தின் தேவைகருதி பதிவு செய்யப்படும் இந்த வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டதன்பின் நாம் யாழ் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் 10 கேள்விகளை பிரசுரிப்போம். அக்கேள்விகளுக்கு சரியாக விடையளிக்கும் வாசகர்களிலிருந்து குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படும் ஒருவருக்கு புனித உம்றா பயணம் செய்வதற்கான டிக்கெட்டை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் குலுக்கல் முறையில் தெரிவாகும் முதல் 10 பேருக்கு பெறுமதிமிக்க பரிசில்களுடன், போட்டியில் பங்கேற்ற சகலருக்கும் சான்றிதழ்களையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
எனவே யாழ் முஸ்லிம்களின் வரலாற்றை தவறாமல் வாசித்து தொடரின் இறுதியில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக விடையளித்து பெறுமதிமிக்க பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். எமது இந்த அறிவிப்பை ஏனைய எமது முஸ்லிம் உறவுகளுக்கும்அறியப்படுத்துங்கள்.
தொடர்புகளுக்கு..
jaffnamuslim1990@yahoo.com

Post a Comment