Header Ads



இலங்கையில் பேஸ்புக் குறித்து 400 முறைபாடுகள்

பேஸ்புக் எனப்படும் வலைத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 400ற்கும் அதிகமானவர்கள் குறித்து முறைபாடுகள் கிடைத்துள்ளதென இலங்கை கணினி அவசர பிரச்சார அமையம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பாதுகாப்பு பொறியியல் பிரிவு பேச்சாளர் ரோஹண பல்லியகுரு தெரிவித்தார்.

இணையத்தளத்தின் ஊடக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து எந்தவொரு நபரும் தம்மிடம் முறைபாடுகளை பதிவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.