சோமாலிய போராளிகள் கடத்திய இலங்கையர் நாடு திரும்பினர்
சவூதி அரேபிய கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்றை அண்மையில் கடத்தியிருந்த சோமாலியப் பணியாளர்கள் அதிலிருந்த 14 பணியாளர்களையும் அண்மையில் விடுவித்திருந்தனர்.
இந்நிலையில் அக்கப்பலில் பணியாளர்களாகவிருந்த இலங்கையைச் சேர்ந்த 11 பேர் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment