Header Ads



இலங்கை பொறியியலாளர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை


இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது.

இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.