ஜனவரியில் உள்ளூராட்சி சபைகள் கலைப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி 30 ஆம் திகதி இறுதி வேட்புமனுத் தாக்கல்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment