ஜனாதிபதிக்காக நட்ட மரக்கன்றுகள் நாடு பூராகவும் களவாடப்படுகிறதாம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு நாடு பூராகவும் நாட்டப்பட்ட மரக்கன்றுகள் களவாடிச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு நாட்டப்பட்ட மரங்களில் 50 சதவீதம் களவாடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு மரக்கன்றுகளை களவாடிச் செல்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment