களனி பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பாட்டம்
2 ஆயிரத்துக்கு மேற்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் விடுதி வசதிகள் குறித்தும் மாணவர் சங்க உறுப்பினர்கள் இருவர் இனத்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்துமே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும்இ இவ்வாரப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக நிர்வாகக்குழு மாணவர் சங்கத்துடன் கலந்துரையாட மறுத்துவிட்டதாக மாணவர் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment