இலங்கையில் சூரிய ஒளியில் வீதி மின் விளக்குகள்
இரவு நேரம் வீதிகளில் மின் கம்ப விளக்குகள் ஔிருவதினால் 4 பில்லியன் வரையில் வருடாந்தம் செலவு ஏற்படுவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு சூரிய ஔியில் வீதி மின்கம்ப மின் விளக்குகளை ஔிர வைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று பரீட்சிற்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
நகர்புர பிரதேசங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மாத்திரம் 700,000 மின் விளக்கு கம்பங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment