பல்கலைக்கழக கலை பீடங்களுக்கு 4,800 மாணவர் அனுமதி

நாட்டிலுள்ள 15 தேசிய பல்கலைக்கழகங்களில் எந்தெந்த பீடங்களுக்கு எத்தனை மாணவர் புதிதாக அனுமதிக்கப்படவுள்ளனர் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
மருத்துவபீடத்திற்கு 1165 பேரும், பொறியியல் துறைக்கு 1265 பேரும், கலைப்பீடத்திற்கு 4800 பேரும், வர்தக துறைக்கு 4045 பேரும், அனுமதிக்கப்படுவர்
அடுத்த கல்வியாண்டில் ரஜரட்ட, சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவம் என்ற புதிய பாடநெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Post a Comment