சம்மாந்துறையில் மதில் விழுந்தது சிறுவன் வபாத், 5 பேர் காயம்
சம்மாந்துற, விளினையடி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பம் ஒன்றின் மீது மதில் இடிந்து விழுந்ததில் மன்சூர் றிஸ்கான எனும் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே வபாத்தாகியுள்ளார்.
செவ்வாய்கிழமை அதிகாலைப் பொழுதில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 குழந்தைகளும், குழந்தைகளின் தநதையும் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் வபாத்தான சிறுவனின் தாயார் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment