பேசும் படங்கள். பகுதி - 17
இஸ்தான்புல் நகருக்கு வந்த ஈரான்அதிபர் அகமதிநெஜத்தை(வலது) துருக்கி பிரதமர் தயிப் எர்டோகன் வரவேற்றார்.
இஸ்தான்புல்லில் நடந்த பொருளாதார கூட்டுறவு அமைப்பு மாநாட்டிற்கு வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயை(இடது) துருக்கி அதிபர் அப்துல்லா குல் வரவேற்றார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த பொருளாதார கூட்டுறவு அமைப்பு மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை (இடது) துருக்கி அதிபர் அப்துல்லா குல் வரவேற்றார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த பொருளாதார கூட்டுறவு அமைப்பு மாநாட்டிற்கு வந்த தஜிகிஸ்தான் அதிபர் இமோமலியை(இடது) சந்தித்து பேசிய அந்நாட்டு அதிபர் அப்துல்லா குல்
மாஸ்கோவில் அணுசக்தி குறித்து சூடான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி அகமத்(இடது)மற்றும் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இருவரும் கூட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்கள்.
கொரிய தீபகற்பத்தில் போர் நடவடிக்கை குறித்து சியோல் வடபகுதியில் உள்ள யாங்க்கு நகரில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார் தென்கொரிய அதிபர் லீ மியங்-பக்.
பாட்னா அரபியன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பட்டம் பெற்ற மாணவிகள் தங்கள் தொப்பிகளை பறக்க விட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.
டில்லி தலைமை செயலகத்தில் நடந்த வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கும் விழாவில் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார், அருகில் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த்
குழாயிலிருந்து வரும் நீரைப் பருகும் யானை










Post a Comment