(Breaking News) சல்மான் ருஸ்டி இலங்கை வருகிறான்
இஸ்லாமிய உலகினால் காபிர் மற்றும் முர்தத் என பட்டம் சூட்டப்பட்டவனான சல்மான் ருஸ்டி இலங்கை வரலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெண் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தீபா மேத்தா உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ருஸ்தி எழுதிய மிட் நைற்ஸ் சில்ரன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து அடுத்த ஜனவரி மாதம் இலங்கையில் திரைப்பட பிடிப்பை ஆரம்பிக்கின்றார்.
இவ்வாங்கில திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். தீபா மேத்தா நோபால் பரிசு பெறுகின்றமைக்கான முன்மொழியப்பட்ட ஒரு இயக்குனர்.
மிட் நைற்ஸ் சில்ரன் நாவலை அடிப்படையாக கொண்டு ஐந்து அங்கங்கள் கொண்ட தொலைக்காட்சி நாடகம் ஒன்றை இலங்கையில் படம்பிடிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் 1990 களில் முயன்றது.
ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக் காரணமாக படப்பிடிப்புக்கான அனுமதி இலங்கை அரசினால் ரத்துச் செய்யப்பட்டது. பி.பி.சியும் பின்வாங்கிக் கொண்டது.
இந்நிலையில் மீண்டும் அந்தப் படத்தை இலங்கையில் தயாரிப்பதன் மூலம் காபிர் என பட்டம் சூட்டப்பட்ட சல்மான் ருஸ்டி இலங்கைக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment