வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின கொழும்பில் கடும் மழை
கொழும்பில் இன்று புதன்கிழமை மாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அலுவலகம் முடிந்து வீடுகளுக்குச் செல்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், வீதிகளில் பாரிய வாகன நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment