யாழில் குடியேறிய சிங்களவர் குறித்து மஹிந்த & விமல் பேச்சுவார்த்தை
யாழ்ப்பாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரிய காணியில் குடியேறியுள்ள சிங்களவர் குறித்து தாம் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசவிருப்பதாக அமைச்ர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரிய காணியில் மீளக்குடியேறியுள்ள 67 சிங்கள குடும்பங்கள் தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் விமல் வீரவன்ச தொவித்துள்ளார்
ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரிய காணியில் மீளக்குடியேறியுள்ள 67 சிங்கள குடும்பங்கள் தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் விமல் வீரவன்ச தொவித்துள்ளார்
Post a Comment