கணனி மென்பொருள் மீதான பெறுமதி சேர் வரி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் போது தெரிவித்துள்ளார்.
Post a Comment