தனியாருக்கு ஓய்வூதியத் திட்டம்
எதுவித ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத தனியார் நிறுவன மற்றும் சாதாரண தர ஊழியர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதற்காக ஊழியரிடமும் வேலை வழங்குனரிடமும் குறைந்தது 10 வருட 2 வீத பங்களிப்பு பெறப்படும் எனவும் வரவு செலவு திட்ட வாசிப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment