முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஸீர் சேகுதாவூத் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு பிரதியமைச்சராகவும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி முன் பதவியேற்றுள்ளார்.
Post a Comment