Header Ads



வடக்கில் கலாசார நிலையம்

வட பகுதியில் கலாசார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இதற்கென இந்தியா உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் சற்று முன்னர் பாராளுமன்றில் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.