2011 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டத்தில் உள்ளுர் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் 2 ரூபாயிலிருந்து 1.50 சதமாக குறைக்கப்படவுள்ளது. எனினும் வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
Post a Comment