Header Ads



இடி, மின்னல் தாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ள நிலையில், கடந்த 18 வருடங்களின் பின்னர் 400 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சீரற்ற காலநிலை இன்று வியாழக்கிழமையும் தொடரும் சாத்தியமிருப்பதாலும், இடி, மின்னல் தாக்கத்திற்கான அபாயமிருப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பாக இலத்திரனியில் உபகரணங்களை கையாளும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.