ஜனாதிபதி - முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றுநேற்று இரவு புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரங்கள் எமக்கு தெரிவித்தன.
நேற்று முன்தினம் செவ்வாய் கிழமையும் மஹிந்த ராஜபக்ஸவும், ரவூப் ஹக்கீமும் ஒருதடவை சந்தித்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Post a Comment