நல்லிணக்க ஆணைக்குழு முன் றிஸாத் சாட்சியமளிப்பார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கு ஆணைக்குரு முன் விரைவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தான் சாட்சியமளிக்கவுள்ளதாக அமைச்சர் றிஸாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு இதுகுறுpத்து ஏற்கனவே இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாகவும், இந்த சாட்சிமளிப்பின் போது வடக்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment