ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய இன்றிலிருந்து நீர்க்கட்டணத்தை கையடக்க தொலைபேசியிலிருந்து குறுந்தகவல் மூலம் செலுத்ததும் சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment